வேலை தேடல் இனி சுலபமே !!!

கைகள்.com - ஒரு தனித்துவமான இலவச வேலைவாய்ப்பு வழங்கும் சமூக நிறுவனம்

வேலைவாய்ப்பு பிரிவுகள்

headeing style image
உங்கள் திறமைக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் 

உழைக்கும் தொழிலாளர்கள் பணியமர்த்துதலில் ஒரு புதிய முயற்சி

headeing style image

கைகள்.com  ஒரு தனித்துவமான சமூக நிறுவனமாகும். இது ஒழுங்கமைக்கப்படாத  முறைசாரா வேலைவாய்ப்புத் துறையை ஒழுங்கமைப்பதோடு, படிப்பு திறன் தேவை  இல்லாத/சிறு திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் மற்றும் தொழில் நிறுவனங்கள் அவர்களை எந்தவித சிரமமின்றி பணி அமர்த்துவதற்க்கும்  ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகிறது.

பிரீமியம் வேலைவாய்ப்புகள்

headeing style image

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள்